சத்தான காலை உணவுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்
காலை உணவு என்பது நம் நாளின் மிக முக்கியமான உணவு. அது நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது
தினை, சாமை, வரகு, ஆரியம் போன்ற சிறுதானியங்கள் அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள், மற்றும் கனிமச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இதை வைத்து இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவற்றைச் சமைத்துச் சாப்பிடலாம். இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. இன்றே உங்க காலை உணவில் சிறுதானியங்களைச் சேர்த்து, ஆரோக்கியமான ஒரு புதிய நாளைத் தொடங்குங்கள்!
இந்த உள்ளடக்கத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
0 Comments